Sunday, 14 April 2013

டிரேடர்ஸ் பக்கங்கள் : சட்டென சந்தை ஏறி இறங்கலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள் : சட்டென சந்தை ஏறி இறங்கலாம்! நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: தற்போதைய சூழ்நிலையில் டெக்னிக்கலாக இறக்கத்தைச் சந்திக்கத் தயாராக இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது என்றும்; வேகமாக ஒரு ரிவர்ஸல் வந்தால் அதை நம்பி லாங்சைடு வியாபாரத்தில் இறங்கிவிடாதீர்கள் என்றும்; ஏற்றம் வந்துவிடுவதற்கான முகாந்திரம் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள் என்றும் சொல்லியிருந்தோம். வாரத்தில் மூன்று நாட்கள் இறக்கத்திலும் இரண்டு நாட்கள் ஏற்றத்திலும் குளோஸான நிஃப்டி வாராந்திர ரீதியாக 24 பாயின்ட் இறக்கத்தில் முடிவடைந்துள்ளது. டெக்னிக்கலாக சற்று ஓவர் சோல்டாக இருக்கின்ற சந்தை 5650 என்ற லெவல் வரையிலான ஒரு 100/125 பாயின்ட் ஏற்றத்தைச் சந்திப்பதற்கான வாய்ப்பு சற்றே தற்சமயம் உருவாகிக் கொண்டிருக் கின்றது. இருப்பினும், ஃபண்டமென்டல் தகவல்கள் மிகவும் மோசமாகிக்கொண்டே வருவதால், இந்த டெக்னிக்கல் நிலைமை வேகமாகப் பலமிழந்துவிடும். இறங்குகின்ற மார்க்கெட்டிற்கு சப்போர்ட் கிடையாது என்பார்கள். அந்த நிலைக்கு சந்தை தள்ளப்பட்டு விடுமோ என்ற சந்தேகம் வருமளவிற்கு. . .

Source :  http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=31624

No comments:

Post a Comment